முதுநிலை மருத்துவப்படிப்புக்கான

img

முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வெளியாகிவிட்டதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.